Saturday, June 20, 2026

தோழி..

இறுக்கமான அணைப்பில், 

நெருக்கமாக இழுத்து, 

உச்சி முகர்ந்து, 

உன் கதைகள் கேட்டுக்கொண்டிருக்கிறேன்,

 இன்னொரு பிரபஞ்சத்தில்…

GenZ காதலி

செயற்கை நுன்னறிவைக் கேட்டாளாம்.. 

வேண்டாம் என்றதாம், 

பிரிந்துவிடலாம் என்கிறாள்..

செயற்கை ‘நுன்’இதயம் ஏதும் கிடைக்குமா? 

நானும் கேட்க..


#காதல் #GenZ #கவிதை