Friday, January 23, 2009

நான்..

நாளைக்கான தேடலில் 
இன்றைத் தொலைத்துக்கொண்டிருக்கும்
இன்னொருவன்...