Wednesday, September 19, 2007


அமெரிக்க கவிதைகள்...



இரவு விடிய நான் காத்திருப்பதே,

விடியலில் உனக்காக காத்திருக்கத் தானே.
-----------------------------


நான் கவிதை எழுத
உன் காதல் தேவை இல்லை கண்மணி.
என் காதல் தோல்வி போதும்.

--------------------------------


இந்த வழ-வழ அமெரிக்க சாலை எல்லாம்,
உலகிலேயே அழகான உன்
தெருவிற்கு சமமாகுமா? :-)
------------------------------------

-->
உன் பிரிவில் வாழாமல் இருக்கும் சக்தி எனக்கு உண்டு.
ஆனால்,
உன் வருகை வரை சாகாமல் இருக்கும் சக்தி என்னிடமில்லை...

சீக்கிரம் வந்து விடு...
------------------------------------


அடிப்பாவி, உன் மந்திரம்
இங்கும் பலிக்கிறதே,
இந்த அமெரிக்க பேனாக்கள் கூட
உனக்காக தமிழ் கவிதைகள் எழுதுகின்றன பார்..
--------------------------------------


அட, 'Bread'-யிலும், 'Juice'- யிலும்
எப்படித்தான் வாழ்கிறானோ
என்று கவலைப்படாதே,
நான் வழக்கம் போல்
உன் நினைவிலும், கனவிலும் தான் வாழ்கிறேன்...
--------------------------------------


இசையும், மதுவுமே
இரவாகிப் பொன இந்த ஊரில்,

--> நான் மூழ்க இசையும்ஒரே மது நீதான்...
----------------------------------------
----------------------------------------

-- ஒளி.

7 comments:

Anonymous said...

:)...first comment ....no mokkais...

alzhagana kavithaigal..keep it cumin!:)

Raz said...

:) msuper! >>:D<< en brother aache vera eppadi eluthuva?

Raz said...

korangu! nan than comment pannitene! nee putu post podu.. appuram comment pannren

Anonymous said...

Liked the second verse a lot. A reminder of the eternal Pain-pleasure theory.

Vishnu said...

//
அடிப்பாவி, உன் மந்திரம்
இந்கும் பலிக்கிறதே,
இந்த அமெரிக்க பேனாக்கள் கூட
உனக்காக தமிழ் கவிதைகள் எழுதுகின்றன பார்.. ..//


cool one... keep writing

Cheers

Vivek Raja said...

அடிப்பாவி, உன் மந்திரம்
இந்கும் பலிக்கிறதே,
இந்த அமெரிக்க பேனாக்கள் கூட
உனக்காக தமிழ் கவிதைகள் எழுதுகின்றன பார்..
--------------------------------------


அட, 'Bread'-யிலும், 'Juice'- யிலும்
எப்படித்தான் வாழ்கிறானோ
என்று கவலைப்படதே,
நான் வழக்கம் போல்
உன் நினைவிலும், கனவிலும் தான் வாழ்கிறேன்...
--------------------------------------


இசையும், மதுவுமே
இரவாகிப் பொன இந்த ஊரில்,
நான் மூழ்க இசையும்
ஒரே மது நீதான்...


பின்றான் பா பில்கேட்சு ...........பின்றான் பா பில்கேட்சு ;)

Archana Nithyanantham said...

Beautifully written!! Short and sweet..