Sunday, June 13, 2010

அகம் பிரம்மம்.
சர்வம் சிவம்.
சுகம் மாயம்.
ஜீவிதம் கர்மம்.

4 comments:

நாகை சிவா said...

வாஸ்தவம் தான் சர்வம் சிவம் ;)

புத்தர்... ஷோக்காக்கீதுமா...

Li. said...

@ சிவாண்ணா .. இதுல உள்குத்து ஏதும் இல்லியே ? சர்வம் சிவம் .. சர்வம் சிவாவும் :-) வருகைக்கு நன்றி .

நாகை சிவா said...

தென்னாட்டவர் உடைய சிவனே போற்றி
எந்நாட்டவருக்கும் உடைய இறைவா போற்றி

கவிதா | Kavitha said...

ம்ம் சரி..