Monday, March 16, 2009

புரியாத புதிர்...




உடல்கள் வேறுவேறானாலும்
தலை எப்பொழுதும்
ஒன்றாய் மட்டுமே
இருக்கும் என் காதல்.....?



மேலுள்ள புதிர் புரிந்தோர்க்கு
என் நிலை புரியும்.... :-(
புரிந்தோர் விடை அளிக... :-)

4 comments:

Anonymous said...

over da...

Sugirtha said...

ஒருதலை காதலா? :)

Li. said...

மாட்டுனீங்களா ?
' புரிந்தோர் ' விடை அளிக ;
அப்டின்னா, நீங்க
(ஒரு தலைக்காதல்)புரிந்தவரா?? ;-) :-)
புரிஞ்சுகிட்டோம் !!

Sugirtha said...

ஒரே ஒரு பொய் சொல்லிக்கட்டுமா? :-)

நிச்சயமா ...எனக்கு புதிர் மட்டும் தான் புரிஞ்சுதுப்பா...