Just spend some time inside - My Heart.. n My Mind...
Monday, September 03, 2012
உரிமை கொள்ளும் காலம் எப்போ?
கடலாடும் நிலவே நீ, என் கனவாடும் பெண் போல்தான்... கடல் நீங்கி எங்கேயோ உலவி தொய்யும் வேளையிலும், நிழலாலே அலையாடி கலவி செய்யும் காதலென்ன? குரலாலும் , நினைவாலும், எத்துனை நாள் காதல் செய்ய? உறவாலும், விரலாலும் உரிமை கொள்ளும் காலம் எப்போ? --
No comments:
Post a Comment