--
ஏதேதோ சொல்ல நினைத்தும் சொல்ல முடியாமலேயே மெளனமாக உறங்கிப் போன உரையாடல்கள்...
உன் அலைபேசி எண் அழுத்தி முடித்து ,பின் அழைக்காமலே துண்டித்த ஆயிரம் தருணங்கள் ...
ஆசை ஆசையாய் வாங்கி, இன்னும் என் அலமாரியிலேயே உன்னைச் சேர காத்துகொண்டிருக்கும் பீங்கான் குழந்தை...
என்றோ எதுவோ கேட்டு நீ எனக்கு முதன் முதலாய் அனுப்பிய குறுஞ்செய்தி...
தனியாய் அமர்ந்திருக்கும் பொழுதெல்லாம் உன் பெயரையே கிறுக்கி கிறுக்கி, தூரமிட மனமில்லாமல் பையில் சேர்ந்து கிடக்கும் காகிதங்கள்...
என்றேனும் பின்னிரவு தொலைகாட்சி திறந்தால் தவறாது எனை வாட்டும் உன் விருப்பப் பாடல்...
குறிப்பு : இதற்கு முடிவு தேடிக்கொண்டிருக்கிறேன்......
Showing posts with label loneliness. Show all posts
Showing posts with label loneliness. Show all posts
Thursday, February 25, 2010
Monday, March 23, 2009
பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
பிறந்தநாள்...
சரி....
வாழ்த்துக்கள்.....?
ஹ்ம்ம்..?
வாழ்த்துக்கள்.....?
உனக்கா? பிறந்தநாளுக்கா?
எனக்கு.....பிறந்தநாளைக்கு.... :-|
ஹ்ம்ம்.... வாழ்த்துக்கள்...
:-)
Labels:
birthday,
loneliness,
love,
random,
tamil
Sunday, March 22, 2009
என்னடாம்மா ....?
ஹ்ம்ம்...?
என்னமோ தெர்ல... மனசே சரியில்ல...
ஒன்னும் பெருசா இல்ல...
விடு... சரியாயிடும்... :-)
Tuesday, March 03, 2009
இரவின் ஓசைகள் ...
மௌனம்...
ஒற்றை வாகனம் ..
தூரத்து நாய்...
கூர்க்கா whistle ஓசை...
இரையும் வானொலி....
அசையும் கீற்று...
என் மூச்சு...
Monday, March 24, 2008
Subscribe to:
Posts (Atom)